Suggestions
View all results

IT'S MORE THAN JUST OIL. IT'S LIQUID ENGINEERING.

  1. Home
  2. AUTO REPAIR WORKSHOPS
  3. castrol super mechanic academy
  4. Tamil
கார்
கார்களில் என்ஜின் கூலிங் சிஸ்டம்
நவீன கூலிங் ஸிஸ்டத்தில் உள்ள பல்வேறு விதமான பாகங்களையும் அதனுடைய  லைப்பாட்டினையும் அறிந்து கொள்வோம். பாகங்களை சரி செய்யும் முறை மற்றும் பராமரிக்கும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
BS4 லிருந்து BS6 : முக்கிய மாற்றங்கள்   கார்  களின் டெக்னாலஜி யில்.
BS6 ல் புதிய எமிஷன் விதி முறைகள் இந்தியாவில் செயல் படுத்த பட்டுள்ளதால், டெக்னாலஜி in கார் (SCR மற்றும் DPF போன்ற) மாற்றங்களை கற்று கொள்வோம், மற்றும் இந்த மாற்றங்களுக்கேற்றவாறு நீங்கள் எவ்வாறு உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
லைவ் கிளாஸ் ரூம்: கார் ஏர் கண்டிஷனிங் எச் வி ஏ சி சிஸ்டம்
கார்களில் ஹீட்டிங் வென்டிலேஷன் - ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் காம்போனன்ட்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கதினை தெரிந்து கொள்வோம். பொதுவாக எச்.வி.ஏ.சி சிஸ்டத்தில் ஏற்படும்  ரிப்பேர்களை கண்டறிந்து அவற்றை எவ்வாறு  சரிசெய்வது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்
கார் டையக்னஸ்டிக்ஸ் மற்றும் ஸ்கேன்னர்ஸ்

நவீன கார்களில் ஆன் போர்டு மற்றும் ஆப் போர்டு முறைகளில்
எவ்வாறு டையக்னசிஸ் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஸ்கேனர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதின் விரிவான தோற்றத்தையும் மற்றும்
ட்ரபில் கோடுகளையும் புரிந்து கொள்வோம்.

டூ வீலர்
டூ வீலர் - SAI மற்றும் EVAP சிஸ்டம்
டூ வீலரில் செகண்டரி ஏர் இன்ஜெக்சன் (SAI) மற்றும் எவாப்பரேட்டிவ் எமிசன் கண்ட்ரோல் சிஸ்டம் (EVAP) பற்றி கற்று கொள்வோம். இந்த சிஸ்டங்கள்  எவ்வாறு வேலை செய்கின்றது  என்பதையும் அவற்றை எவ்வாறு ரிப்பேர் செய்து பராமரிக்கலாம் என்பதையும் நாம் புரிந்துகொள்வோம். 
BS4 லிருந்து BS6: முக்கிய மாற்றங்கள் டூ வீலர் களின் டெக்னாலஜி யில்
BS6 ல் புதிய எமிஷன் விதி முறைகள் இந்தியாவில் செயல் படுத்த பட்டுள்ளதால், டெக்னாலஜி in
டூவீலர்களின் (EVAP, EFI போன்ற) மாற்றங்களை கற்று கொள்வோம், மற்றும் இந்த மாற்றங்களுக்கேற்றவாறு நீங்கள் எவ்வாறு உங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.